பூராடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

in #tamil9 years ago

பூராடம்:தனுர் ராசியில் அமையும் மற்றொரு நட்சத்திரம் பூராடம். ‘பூர்வாஷாடா’ என்றும் அழைக்கப்படும் பூராடம் இரண்டு நட்சத்திரங்கள் சேர்ந்தது. வான்வெளியில் ஒரு சாய்ந்த கம்பு போல் தோற்றம் தரும். இதனை ‘அர்த்ததாரா’ என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

Read More : https://dheivegam.com/pooradam-natchathiram-general-characteristics/

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 65548.83
ETH 1717.21
USDT 1.00
SBD 0.42