கதை சொல்றேன் கேளுங்க -- Intro | கார்த்திகேயன் கருப்பசாமி
உங்கள் வீட்டில் தாத்தா பாட்டி அல்லது பெரியவர்களிடம் கதை கேட்டுள்ளீர்களா? அவர்கள் இருக்கும்போது தெரியாது அவர்களின் அருமை (பெரியவர்கள் நம்முடன் இருப்பது ஒரு நூலகம் இருப்பதற்கு சமம்). அடுத்து வரும் ஒவ்வொரு வாரமும் ஒரு குட்டி கதையுடன் உங்களை சந்திக்கிறேன்.
.
.
Story Telling Short Stories True Story History Inspirational Story Motivational Story #KarthikeyanKaruppasamy #KarthikeyanOnline