Watch this first if you want to Work From Home? | Checklist to apply for Earn From Home Jobs

in #simonschain8 years ago (edited)

"இந்த வீடியோவில் வீட்டில் இருந்து வேலை செய்து சம்பாதிக்க வேண்டும் என்றால் நம்மிடம் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்பதை விளக்கியுள்ளேன். இதையெல்லாம் தயார் நிலையில் வைத்துக்கொண்டு என்னுடைய மற்ற வீடியோக்களைப் பார்த்துப் பயன்பெறுங்கள்".

வீடியோவை நன்கு புரிந்துகொள்ள இருமுறை பார்க்கவும். எந்த சந்தேகங்களுக்கும் கீழே தெரிவிக்கவும், அல்லது என்னுடைய இணைய பக்கத்தை பின்தொடர்ந்து அதில் என்னை தொடர்பு கொள்ளவும்.

கீழே உங்களுக்கு தேவையான தகவல்களை குறிப்பிட்டுள்ளேன். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி.

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.31
JST 0.034
BTC 111300.77
ETH 3956.93
USDT 1.00
SBD 0.60