அரசியல் கட்சியை தொடங்குகிறார் நடிகர் கமல்.

in #kamal7 years ago

தமிழ்த்திரையுலகின் முன்னனி நடிகரான கமல் ஏற்கனவே தான் அரசியலுக்கு வரப்போவதாக பேட்டிகளில் தெரிவித்து வந்தார்.இந்நிலையில் இன்று காலை கமல் ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து அரசியலுக்கு வருவது தொடர்பாக ஆலோசித்தார்.

Read More : https://tamil.behindtalkies.com/actor-kamal-starts-political-party/

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.26
JST 0.043
BTC 98956.35
ETH 3642.90
USDT 1.00
SBD 2.83