காளான் பக்கோடா

காளான் பக்கோடா

images (7).jpeg

தேவையான பொருட்கள்:

காளான் 125 கிராம்

கரம் மசாலா 2 டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு அரைத்த விழுது 2 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் அரைத்த விழுது ஒரு டேபிள்ஸ்பூன்

சோள மாவு 2 டேபிள்ஸ்பூன்

தண்ணீர் தேவையான அளவு

உப்பு தேவையான அளவு

எண்ணெய் தேவையான அளவு

கேசரி பவுடர் தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் காளானை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  • ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் நறுக்கிய காளான் மசாலா இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் விழுது சோள மாவு கேசரி பவுடர் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

  • ஒரு வானொலியை எடுத்துக்கொண்டு எண்ணையை ஊற்றி அது சூடானதும் அதில் காளான் கலவையை உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

  • இப்போது சூடான சுவையான காளான் பக்கோடா தயார்

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 63788.21
ETH 2472.31
USDT 1.00
SBD 2.67