◆இந்த 5 Apps-களையும் உடனே delete செய்யவும் - Google எச்சரிக்கை◆

in #google4 years ago

Uploading image #1...
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், மில்லியன் கணக்கான டவுன்லோட்களை கண்ட சில பிரபலமான ஆப்களின் போலி வெர்ஷன்கள் இன்னமும் கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கத்தான் செய்கிறது.

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஒரு ஆப்பை டவுன்லோட் செய்யும் முன் அது போலி இல்லை என்பதை நீங்கள் உறுதி செய்யவில்லை என்றால் ஒருவேளை நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் ஒரு "திருட்டுத்தனமான" ஆப்பை இன்ஸ்டால் செய்ய நேரிடலாம்.

அதன் விளைவாக பெர்சனல் தகவல்கள், ப்ரைவேட் மெசேஜஸ் தொடங்கி மொபைல் பேங்கிங் தகவல்கள், மொபைல் போன் ஹைஜாக்கிங், Advertising bombs வரை பல சிக்கல்களை நீங்கள் சந்திருக்க வேண்டியிருக்கும்.

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.26
JST 0.043
BTC 98956.35
ETH 3642.90
USDT 1.00
SBD 2.83