How to become a Freelancer? Part 2 | Work From Home Series Part 6

in #achain8 years ago (edited)

"பகுதி நேர பணியாளர் வேலைக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? - பாகம் 2 வீட்டில் இருந்து சம்பாதிக்கலாம் - பாகம் 6

வீட்டில் இருந்த படியே உங்களால் சுலபமாக சம்பாதிக்க முடியும், இது தொடர்பாக பாகம் 1 வீடியோவை பதிவு செய்து விட்டேன். இந்த வீடியோ பாகம் 2 ஆகும். வீடியோவை நன்கு புரிந்துகொள்ள இருமுறை பார்க்கவும். எந்த சந்தேகங்களுக்கும் கீழே தெரிவிக்கவும், அல்லது என்னுடைய இணைய பக்கத்தை பின்தொடர்ந்து அதில் என்னை தொடர்பு கொள்ளவும்.

கீழே உங்களுக்கு தேவையான தகவல்களை குறிப்பிட்டுள்ளேன். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி."

Sort:  

Thank you very much for your hard work and dedication!

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.31
JST 0.034
BTC 110859.08
ETH 3943.73
USDT 1.00
SBD 0.59