ஆஞ்சியோகிராம் இல்லாமல் அடைப்பை கண்டறிய

in Tamil Success5 years ago

இப்போது ஆஞ்சியோகிராம் இல்லாமல் மற்றும் மருத்துவமனை இல்லாமலே,
இரண்டே நிமிடத்தில் இருதய அடைப்பை கண்டறியக் கூடிய
அதி நவீன CT -700 என்ற இயந்திரம் கண்டறியப்பட்டு உள்ளது.

இது சென்னையில் இரண்டு இடங்களில் உள்ளது. இதற்கு செலவோ மிகக் குறைவு.

heartcare.jpg

முன் கூட்டியே இருதய அடைப்பை கண்டறியும் போது ஆரம்ப கட்டத்தில் மாத்திரைகள் மூலமாகவே அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தி கொள்ள வாய்ப்பு உள்ளது.

இதன் மூலமாக பல லட்சக்கணக்கான சக்கரை நோயாளிகளை மாரடைப்பு இல்லாமல் காப்பாற்றலாம்.

மேலும் விவரங்களுக்கு,
DR. Vivekanandan,
Sri Vivekananda Hospitals,
No. 15, P. S. Siva Samy Street,
Mylapore.

(Opposite to ICICI Bank, Back Side of Nilgiri's)

Tel: 95000 37040, 72006 48296, 044 4319 2129, Chennai.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 61863.20
ETH 1596.93
USDT 1.00
SBD 0.47