#tamil kavithai

in Tamil Success5 years ago

20210615_215708.jpg
வாழ்க்கைக்கான பதில்
தெரியாமலே போவதுபோல்
ஓர் உணர்வு
யார்தான்
விடையை தருவார்களென்று
அலைமோதும்
அலைவுடன் நானும்... ❤️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 61485.93
ETH 1592.52
USDT 1.00
SBD 0.47